திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
9 Aug 2024 7:45 PM ISTமணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
8 Aug 2024 11:41 PM ISTமணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
7 Aug 2024 12:34 AM ISTடெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 July 2024 5:37 PM ISTடெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 July 2024 12:16 PM ISTமதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 2:07 PM ISTமணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் ஜூலை 6-ம் தேதி வரை நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. கைது செய்தது.
30 May 2024 2:52 PM ISTடெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
15 May 2024 4:13 PM ISTமதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு - மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
8 May 2024 7:47 PM ISTடெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
7 May 2024 12:41 PM ISTமணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு - சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2024 9:43 PM ISTமணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு - டெல்லி ஐகோர்ட்டில் நாளை விசாரணை
மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 May 2024 5:10 PM IST